குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நேரடியா பைனலுக்கு சென்ற 2 போட்டியாளர்கள். ! யார் தெரியுமா இதை பாருங்கள்.!!
அன்றாடம் ஏராளமான பிரச்சனைகளுடன் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சந்தோசத்தை சிரிப்பை தரக்கூடிய தொலைகாட்சி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
திரை பிரபலங்களான போட்டியாளர்களுடன் தொலைகாட்சி பிரபலங்களான கோமாளிகளும் கலந்துகொண்டனர்.8 போட்டியாளர்களில் செமி பைனல் சுற்றுக்கு 4 போட்டியாளர்கள் வந்துள்ளனர். பாபா மாஸ்டர்,கனி, சகீலா, இவர்களுடன் அஸ்வின், சமைப்பது பெண்கள், சம்பாதிப்பது ஆண்கள் என பில்டப் கொடுக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இளைஞர்களும் சமைக்கலாம்.
இது ஒரு பேஷன், இதி என்ன வெட்கப் பட இருக்கு அசத்தி வருகிறார். செமி பைனலில் இருந்து யார் வெற்றிபெற்று பைனல் செல்வார்கள் என ரசிகர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில். நாளைய நிகழ்ச்சி பற்றி இன்று தகவல் கசிந்துள்ளது.
நேரடியாக பைனலுக்கு. அஸ்வின் மற்றும் கனி சென்றுள்ளனர்..இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.