உடல் எடையை குறைக்க முயற்சி செய்து எலும்பும் தோலுமாக மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிப் போன கீர்த்தி சுரேஷ். வைரலாகும் புகைப்படம்..!!
குறுகிய காலத்தில் பிரபல நடிகர்களுடன் இலகுவாக டூயட் பாடியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அம்மா, அப்பா ,பாட்டி என அனைவரும் திரையுலகை சார்ந்தவர்களாக இருந்தும் கீர்த்தி சுரேஷின் திரைப்படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. அதே நேரம் தோல்வி என்றும் இருக்கவில்லை.
அப்போது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த வாய்ப்பு தான் “நடிகையர் திலகம்” பிரபல நடிகையான நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டுகளுடன் வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.
அதன் பின் கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாஅ ஜோடி சேர்ந்த சர்கார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் கீர்த்தி சுரேஷுக்கு வாய்புகள் பெரிதாக வரவில்லை. இந்த நிலையில் சில மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.
உடல் எடை குறைத்தால் வாய்ப்புகள் வரும் என நினைத்தாரோ என்னவோ…ஆனால் உடல் எடை குறைத்த பின் அவரது அழகு அப்படியே குறைந்துவிட்டது. வெற்றும் எழும்பும் தோலுமாக இருக்கிறார். இதற்கு தான் சொல்வது இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை படுறது என்று..!