“உன் தாயின் அந்த இடத்தால் தான் நீ பிறந்தாய்” கோபமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட வீடியோ.!!
பிரபல தொலைகாடையில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் அன்பை அழகாக வெளிப்படுத்தும் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை காவ்யா. ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டதால் காவ்யா நடிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் மக்களால் காவியாவை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டனர். தற்போது குறித்த சீரியலில் அனைவருக்கும் பிடித்தவராக இருப்பது காவ்யா தான். சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் காவ்யா அடிக்கடி மார்டன் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
அது மட்டுமின்றி வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றார். அண்மையில் காவ்யா வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது, நயன்தாரா நடித்த திரைப்பட காட்சி ஒன்றை அத்தனை அழகாக நடித்துள்ளார். இதோ குறித்த வீடியோ.!!