ஹாட் ஹாட் வீடியோவை வெளியிட்ட நடிகை பிக் பாஸ் செரின்..! ஆனாலும் இதெல்லாம் ஆகாதும்மா என கூறும் ரசிகர்கள்.. ! இதோ வீடியோ..!!
நடிகர் தனுஷுடன் “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருபவர் நடிகை செரின். தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்த செரினுக்கு வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி காதல் வாழ்க்கையில் இருந்தார்.
காதல் வாழ்க்கையும் முடிந்த பின் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த செரின் டபுள் சைட் ஹேம் விளையாடி எப்படியோ பைனல் வந்தார். பின் நான்காவது இடம் பிடித்து வெளியேறிய செரினுக்கு திரைப்பட வாய்ப்புகள் வரவே இல்லை.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் பிஸியாகிவிட செரின் மட்டும் டிக் டாக் , டுவிட்டர் என இருக்கிறார். கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டும், நேரடியாக சென்று வாய்ப்பு கேட்டும் பார்த்தார் சரிவரவில்லை. இனி மக்கள் எங்களை மறந்துவிடுவார்கள் என்பதால் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார்.
அண்மையில் அழகிய அசுரா ஐட்டம் பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலகி வருகிறது..!!
Where am i going !?? pic.twitter.com/uj3PianViA
— Sherin Shringar (@SherinShringar_) January 9, 2020
Hahaha, what am i doing !? pic.twitter.com/dbx6JMycuQ
— Sherin Shringar (@SherinShringar_) November 17, 2019