porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்று வெளியாகிய ரஜினியின் ” தர்பார் ” திரைப்பட விமர்சனம்..!!

கடந்த வருடம் பேட்ட திரைப்படம் போல் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் திரைப்படம் தர்பார். இன்றைய தினம் வெளியாகிய இந்த திரைப்படத்திற்கு வழமை போல் கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது. முதல் காட்சியை பார்த்த அனைவருமே ரஜினிகாந்த் ஆஹ் இது என்ற கேள்வி எழுப்பி உள்ளனர். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, உட்பட ஏராளமான நட்சதிரங்கள் நடித்திருக்கும் “தர்பார்” விமர்சனம் இதோ.!

டெல்லியில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கிறார் ரஜினி. எங்கு என்ன நடந்தாலும் அங்கு ரஜினியின் அதிரடி இருக்கிறது. டெல்லியில் பெரிய பெரிய கடத்தல் காரர்களை சுட்டுக் கொன்று மக்கள் மத்தியில் நல்ல பொலீஸ் என்ற பெயரை எடுக்கும் ரஜினியை முப்பைக்கு மாற்றம் செய்ய.. மும்பை வரும் ரஜினி வெறும் 2 நாளில் ஒட்டுமொத்த மும்பையையும் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரவுடிகள், கடத்தல் காரர்கள், குழந்தைகள், பெண்களை கடத்தி விற்பனை செய்வோர், போதை பொருள் வியாபாரம் என அனைத்தையும் அழித்து குற்றவாளிகளை கைது செய்கிறார். கைதாகும் நபர்களில் முக்கிய புள்ளியின் மகனும் இருக்கிறார். மகனை வெளியே எடுக்க தொழிலதிபர் எடுக்கும் முயற்சிகளை ரஜினிகாந்த் தடுக்க பின் தனது செல்வாக்கை பயன்படுத்தி மகனை வெளியே எடுக்கும் தொழிலதிபர், யாரும் அறியாமல் வெளிநாடு அனுப்பி விடுகிறார். இதனை தெரிந்துகொள்ளும் ரஜினி திட்டம் போட்டு அவரது மகனை கொலை செய்து விடுகிறார். அதன் பின் நடக்கும் பொலீஸ் திருடன் விளையாட்டு தான் தர்பார்.

திரைப்படம் பற்றி எங்கள் கருத்து. 70 வயதில் இளைஞன் என்றால் நிச்சயம் அது ரஜினி தான். துடிதுடிப்பும் நடிப்பும் பேஷ் பேஷ். முதல் பாதி விறுவிறுப்பிற்கு சிறிதளவும் குறைவில்லாமல் செல்கிறது. ரஜினிகாந்தின் அண்மையில் வந்த திரைப்படங்களில் பெஸ்ட் திரைகதை, சண்டை காட்சிகளில் மிகப் பெரிய விஷில் கொடுக்கலாம். இரண்டாம் பாதி மிரட்டல்.

இந்த திரைப்படத்திலும் வழமை போல் நயன்தாரா வந்து செல்கிறார், நடிப்பதற்கு வாய்ப்பு பெரிதாக இல்லை. நிவேதா தாமஸ் சிறப்பு, யோகி பாபு கலக்கல், , திரைப்படத்தில் வரவேற்க கூடிய கைதட்டல்கள்: ரஜினிகாந்த். அவரது சண்டை காட்சி, வசனங்கள், எமோஷனல், ஒளிப்பதிவு.

ஏன் ஏன் இப்படி என கேட்பவை: நல்ல பாடல்களுக்கு அனிருத்தின் இரைச்சலான இசை. வில்லன்கள் இன்னும் கொஞ்சம் மிரட்டலாக இருக்கலாம். கிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். இருப்பினும் முருகதாஸ் தனது பாஸாகி விட்டார். இந்த திரைப்படம் குடும்பங்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. மொத்தத்தில் தர்பார் சும்மா கிழி கிழி..!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.