மரணத்திற்கு முன்பு கண்ணீருடன் பாலாஜி வெளியிட்ட வீடியோ..! கதறி அழும் ரசிகர்கள்…இதோ வீடியோ..!!
நேற்றைய தினம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. 16 நாட்களுக்கு முன் மாரடைப்பால் பாதிக்கப் பட்ட வடிவேல் பாலாஜியை சென்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்,
15 நாட்கள் வரை பணத்தை பறித்த தனியார் வைத்தியசாலை, பின் தங்களால் முடியாது என்று கைவிரித்தது, இதனால் உடனடியாக பாலாஜியை அரச மருத்துவமனைக்கு எடுத்து சென்ற நிலையில் பாலாஜியின் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் காப்பாற்ற முடியாது எனவும் கூறப்பட்ட நிலையில்,
நேற்றைய தினம் வெறும் 42 வயதில் மரணமடைந்தார் பாலாஜி. இதனை தொடர்ந்து அவர் பற்றிய நினைவுகளை பாலாஜியின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அத்துடன் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, மாரடைப்பு ஏற்பட முன்பு இறுதியாக பாலாஜி வெளியிட்ட வீடியோ என ரசிகர்கள் கூறிவருகின்றனர்..!!