முதல் முதல் வெளியான் மைனா நந்தினியின் குழந்தையின் புகைப்படம்..! வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!!
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமாகி சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை மைனா நந்தினி. ஆரம்பத்தில் வெறும் நந்தினியாக இருந்தவரை சரவணன் மீனாட்சி சீரியல் மைனாவாக மாற்றியது. அதன் பின் மைனா நந்தினி ஆனார்.
முதல் திருமணம் நிலைக்காத நிலையில் இரண்டாவது திருமணம் செய்த நந்தினி அண்மையில் குழந்தை பெற்றார். தங்களுக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியான விடயத்தை நந்தினியின் கணவர் யோகேஷ் அறிவித்தார்.
அதன் பின் நேற்றைய தி தாயின் விரல்களை குழந்தை பிடித்திருப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் முதல் குழந்தையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..!!