நடிகை கீர்த்தி சுரேஷுடன் மிக நெருக்கமாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத்.! வைரலான புகைப்படங்களால் ஷாக்கில் ரசிகர்கள்..! இதோ புகைப்படங்கள்.!! என்ன சிம்ரன் இதெல்லாம்.?
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உறவினரான அனிருத் ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஒருவரின் திறமையை உடலையோ, அழகையோ, நிறத்தையோ பார்த்து எடைபோட கூடாது என்பதற்கு அனிருத்தும் உதாரணம். பிரபலம் என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது ஆனால் அனிருத்திற்கு கிசுகிசுக்கள் சற்று அதிகமாகவே உள்ளது, ஏற்கனவே சுசி லீக்ஸ்லில் சிக்கிய அனிருத் அதிகம் கேலி கிண்டலுக்கு ஆளானார்.
அதன் பின் அண்மையில் பிரபல பாடகி ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.
அனிருத்தின் பிறந்த நாள் விழாவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வெளியானதுடன் அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது..!!
Happy birthday dear @anirudhofficial ? ♥️
May you have an amazing year ahead!! ?
You better wish me back in a few hours ?#HBDRockstarAnirudh pic.twitter.com/WJnx7tGpaJ
— Keerthy Suresh (@KeerthyOfficial) October 16, 2020