porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 12.11.2020

இன்றைய பஞ்சாங்கம்,12-11-2020, ஐப்பசி 27, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 09.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.54 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.

ரிஷப ராசி அன்பர்களே:

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி காரர்களே:

பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

கடக ராசி நேயர்களே:

குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணை யாக நடந்துகொள்வார்கள்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.அரசால் ஆதாயம் உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே:

மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம்.ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டிவரும்.வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.

கன்னி ராசி காரர்களே:

உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும்.உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.அதிக வேலைச்சுமையால் கோபப்படுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும். ல வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே:

நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள்.

மகர ராசி காரர்களே:

நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

கும்ப ராசி உறவுகளே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். முக்கிய முடிவு களை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.பணவரவு சுமாராக இருக்கும்.

மீன ராசி நேயர்களே:

கடன்களைத் தந்து முடித்து நிம்மதியடைவீர்கள்.பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.