ராஜா ராணி சீரியலில் மாமியாராக நடிக்கும் பிரவீனாவின் நிஜ மகளை பார்த்து இருக்கின்றீர்களா.!? ஒட்டுமொத்த நடிகைகளையும் பின் தள்ளிய அழகி இதோ..!!
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை பிரவீனா. இவரது நடிப்பில் பல சீரியல்கள் வெளியானது. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியல் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்த சீரியலில் ஆல்யா மானசாவின் மாமியாராக நடித்து வருகிறார். இவரை பார்த்தாலே சின்ன பொண்ணு போல் இருக்கிறார், இவருக்கு ஏன் மருமகள் என்று பலர் கூறிக்கொண்டிருக்க எனக்கு மருமகள் வயதில் மகளே இருக்கிறாள் என கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரவீனா.
அண்மையில் தனது சொந்த மகளுடன் போட்டோ ஷூட் செய்த பிரவீனா அந்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என வியந்து வருகின்றனர். இதோ புகைப்ப்டங்கள்.!!