துளியும் மேக் அப் இல்லாமால் குக் வித் கோமாளி ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படம்.! அட இது ஷிவாங்கியா என வியக்கும் ரசிகர்கள்.!!
சூப்பர் சிங்கரில் அறிமுகமாகி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அசத்திக் கொண்டிருப்பவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கரில் டாப் சிக்ஸுக்குள் வந்த ஷிவாங்கியால் பைனல் வர முடியவில்லை. சரி நமக்கு இதெல்லாம் கிடைக்காது படிப்பை தொடர்வோம் என முயன்ற போது இவருக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு தான் குக் வித் கோமாளி.
சீசன் ஒன்றில் இருந்து சீசன் 2வரை ஷிவாங்கியை நேசிக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் ஷிவாங்கி வாழ்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 19வயதான யுவதியாக இருந்தாலும் இன்னும் குழந்தை தனம் குறையாத ஷிவாங்கி அண்மையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதில் சிறிதளவு கூட மேக் அப் போடாமல் இருக்கிறார், இதை பார்த்த ரசிகர்கள் ஷிவாங்கி எப்படி இருந்தாலும் அழகு தான் என கூறி வருகின்றனர்.!!