தல அஜித் ஜோடியாக அட்டகாசம் செய்த பிரபல நடிகை தான் இவர்…! அடையாளம் தெரியுதா.!? அட யார்னு நீங்களே பாருங்கள்..!
கிருஷ்னாக்ஷி சர்மா என்ற அழகிய பெயருக்கு சொந்த காரி தான் நம்ம மானு. முதல் முதல் தமிழ் திரையுலகில் அதுவும் தல அஜித்திற்கு ஜோடியாக அறிமுகமானார். அப்போது தல அஜித் வளர்ந்து வரும் நடிகர் தான். இயக்குனர் சரன் இயக்கத்தில் அஜித், மானு, எம் எஸ் விஸ்வநாதன், விவேக்,கரண், என ஒரு பட்டாளமே சேர்ந்து நடித்த திரைப்படம் தான் மானுவின் அறிமுக திரைப்படம்.
முதல் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் அனைவருமே மானு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் மாறி நடந்தது. காதல் மன்னன் திரைப்படத்தின் பின் அவர் நடித்த திரைப்படமான ” என்ன சத்தம் இந்த நேரம்” திரைப்படம் படு தோல்வி அடைந்தது.
அன்று வெற்றி பெற்ற படங்களை கொண்டாட மாட்ட்டார்கள் தோல்வி திரைப்படங்களை கொடுத்துவிட்டால் வெளியேற்ற பார்ப்பார்கள். அப்படி வெளியேற்றப் பட்டவர் தான் மானு. ஒரு திரைப்பட வாய்ப்பு கூட வரவில்லை.
அதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்போது இவரது புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் வயதான தோற்றத்தில் முற்றிலும் அடையாளம் மாறி இருக்கிறார். 1978ம் ஆண்டு பிறந்த மானு 41 வயதில் கால் பதித்துள்ளார்.