சத்யாவாக ரசிகர்களை கவர்ந்து வரும் சீரியல் நடிகை ஆயிஷா யார்.? யாரை காதலிக்கிறார்..! இதோ ஆயிஷா வெளியிட்டுள்ள வீடியோ..!!
சீரியல் உலகில் ஆணாகவும் பெண்ணாகவும் அசத்தி வருபவர் நடிகை ஆயிஷா என்கிற சத்யா. ஏற்கனவே சில சீரியல்களில் நடித்து பிரபலமான சத்யா ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
குறித்த சீரியலின் ஹீரோவோடு சீரியல் நடிகை ஆயிஷா காதல் என கிசுக்கப் பட்டு வரும் நிலையில் அவருக்கு வேறு காதல் இருந்ததாக தெரிவிக்கப் படுகிறது. அண்மையில் ஆயிஷா வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்கனவே காதல் ஒன்று இருந்ததாகவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சத்யா என்கிற ஆயிஷாவின் காதலர் பிரபல இயக்குனர் தேவ் தான் என சிலர் கிசுகிசுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது போடப் பட்டுள்ள 144 தடை சட்டத்தால் வீட்டில் இருக்கும் சத்யா என்கிற ஆயிஷா சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவரது வீடியோக்கள் வேகமாக ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது..!இதோ சத்யாவின் வீடியோக்கள் உங்களுக்காக..!!