“ஞாயிற்றுக்கிழமை ஆனால் இப்படி தான் இருப்பேன் ” அனேகன் திரைப்பட நடிகை வெளியிட்ட மோசமான புகைப்படம்..! திட்டி கொட்டும் ரசிகர்கள்..!!
Issaq திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி இளசுகளை கிறங்கடித்து வருபவர் நடிகை அமைரா தஸ்தூர். முதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரை தமிழுக்கு அனேகன் திரைப்படம் மூலம் அழைத்து வந்தார் இயக்குனர் கே.வி. ஆனந்த்.
அனேகன் திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக அசத்தியவர் ஹிந்தி, தெலுங்கு , ஆங்கிலம் என நடித்தார். மீண்டும் தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வர ஓடி ஓடி உழைக்கனும் மற்றும் காதலை தேடி நித்தியானந்தா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது 144 தடை சட்டத்தால் வீட்டில் இருக்கும் இவர் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி வருகிறார். நேற்றைய தினம் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அமைரா “ஞாயிற்றுக் கிழமை ஆனால் இது தான் என் ஸ்டைல்” என பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் நல்ல பழக்கம் தான் என கிண்டலடித்து வருகின்றனர்…!!