அனைவர் முன்னாலும் சண்டையிட்டுக் கொண்ட ஆரி பாலாஜி.! சண்டையின் பின் சிரித்து பேசியதுடன் தீட்டிய திட்டம் பற்றி தெரியுமா.? இதோ..!!
கடந்த சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ரசிகர்களால் தீர்மானம் செய்ய முடியாமல் உள்ளது. கடந்த மூன்று சீசனிலும் இரண்டு வாரத்திற்குள் ரசிகர்கள் போட்டியாளர்களுக்கு ஆர்மி அமைத்துவிடுவார்கள்.ஆனால் இந்த சீசனில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று கண்டுபிடிக்கவே 50 நாட்கள் தேவைப்படுகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் நடந்த எபிசோட்டில் சுவாரசியமான சம்பவம் இடம்பெற்றது. அர்ச்சனாவிற்கும் ஆரிக்கும் சாப்பாட்டு சண்டை நடந்தது.
இதில் தன் பங்குக்கு பாலாஜியும் கொளுத்தி போட சண்டை அதிகமானது. அதன் பின் தலைவர் டாஸ்க் நடந்தது, இதில் பாலாஜி பந்தை சேமிக்காமல் சேமித்த பந்தை சம்யுக்தாவின் கூடையில் போட்டார். இதனால் சம்யுக்தா வெற்றி பெற்றார். ஆரியும் பாலாஜியும் மோதிக் கொண்டது பலருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் சில நிமிடங்களில் ஆரியிடம் சென்ற பாலாஜி பேசிக்கொண்டிருந்த போது ஆரி நீ ஏன் பந்துகளை சம்யுக்தாவிற்கு கொடுத்தாய் என கேட்ட போது எனக்கு இது தலைவர் பதவி தேவைப்படும் நேரமில்லை. அதே நேரம் எங்கு இருந்தாலும் எடுத்தார் கை பிள்ளையாக செயற்பட கூடாது.
சம்யுக்தா தனித்து செயற்படுவார். எதையும் நேரடியாக பேசுவார் என கூறுகிறார். அதற்கு சோம் சேகரை வெற்றி பெற வைத்திருக்கலாமே என்று அனிதா கேட்க அவர் சுயமாக எதையும் செய்ய மாட்டார். ஒரு பக்கமாக எடுப்பார் என கூறியதுடன், எனக்கு தலைவர் பதவி தேவையில்லை, அம்மி ஆட்ட வைப்பேன் என்று சாதாரணமாக சொன்ன வார்த்தையை வைத்து மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
கடைசியில் அனைவரையும் அம்மி அரைக்க வைத்தேன், இது தான் விளையாட்டு என கூறுகிறார். கோபமாக இருந்த ஆரி பாலாஜியின் பேச்சுக்கு சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆரி மற்றும் பாலாஜி வீட்டிற்குள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.!
Bala????
He is correct person for this show ❣️?#BalajiMurugaDoss #BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/KucE0faP0x— Mr._G (@Gopalkarnnan_17) October 30, 2020
#Balaji reason on why not allowing #som to be a captain?? ivana thitavum mudyala supp um pana mudyala?? but this guy is vera level. Ena ammi araika public ah manipu keka sonavangala araika viten.#aari reaction is priceless. #aari and #bala would be good combo #BiggBossTamil4 pic.twitter.com/jnDYCdNKAH
— Misty (@t0gepi_misty) October 30, 2020