Bigg Boss வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்ட மஹத் – Video இணைப்பு!!

பிக் பாஸ் Promo இல் விஜய் தொலைக்காட்சி காண்பிப்பது ஒன்று, இரவு டீவியை ஆன் செய்தால் அங்கே நம் பார்வைக்கு வருவது ஒன்று. அட ஆமாங்க, மக்களை குழப்பி, பார்வையாளர்களை அதிகரிக்க எவ்வளவு திட்டம் தீட்டுறாங்க விஜய் டீவி, பிக் பாஸ் வீட்டில் இப்போது 71வது நாள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு என்றாலே கலைஞானி கமலஹாசனுக்காக மக்கள் கூட்டம் டீவிக்கு முன்னால் உட்கார்வது, அட ஞாயிறு வந்திட்டா, நாம் வாக்குப் பதிவு செய்தவாறு விஜய் டீவி பிக்பாஸ் டீம் தீர்ப்பு வழங்குகிறதா என்றெல்லாம் குழப்பத்துடன் டீவிக்கு முன்னாடி உட்கார்வது வழமை. ஆனால், இந்த வார ஞாயிறு Promo கூட, செண்ட்ராயன் Evicted ஆவது போன்றே காட்டப்பட்டது. அட நாம எல்லோரும் கஷ்டப்பட்டு வாக்குப் பதிவு செய்தோம். சக போட்டியாளரைக் கடிச்சு வைச்ச மஹத்தை காப்பாற்றி விட்டாங்களே என்று புலம்பினோம். ஆனால் நிகழ்ந்தது வேறு! அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். இப் பதிவின் கீழ் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

கோபத்தில் கண்கள் சிவக்க, ஞாயிறு இரவு பிக் பாஸ் வீடியோவில் வருகிறார் ஆண்டவர். நேரடியாகவே விடயத்திற்குப் போயிடலாம். எதற்குங்க டைம் வேஸ்ட் செய்யனும் என்றவாறு, அகம் டீவி வழியே அகத்திற்குள் நுழைகின்றார். மஹத், செண்ட்ராயன், மும்தாஜ், பாலாஜி, உங்களில் யார் வெளியே போக விரும்புறீங்க, யார் விரும்பலை என்றெல்லாம் கேட்டு நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை. நேராகவே விடயத்திற்கு வருகிறேன் என்றவாறு, புட்பால் மேட்ச்சில் விதிகளை மீறினால் ரெட் கார்ட் காண்பிப்பாங்க. அதே போல, பிக் பாஸ் வீட்டிலும், “ஹார்ட் (இதயம்) எரிந்தால், Card காண்பிப்பாங்க என்றவாறு மஹத்திற்கு ரெட் கார்ட் காட்டுகிறார், மக்கள் கரகோஷத்தால் ஆண்டவரைப் பாராட்டுகிறார்கள். இதனைத் தானே நாம எதிர்பார்த்தோம்? இல்லையா? puradsi.com

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அப்புறமா, அடாவடித்தனம் ஐசுவர்யாவும், ஓவர் சீன் யாசிக்காவும் சேர்ந்து என்ன பண்றாங்க? தேம்பித் தேம்பி அழுவுறாங்க. மஹத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக. உண்மையும் அதானேங்க, மஹத்தை வைச்சு நல்லா சிண்டு முடியும் வேலையை செய்திருக்கிறார்கள் இருவரும். பாலாஜி மஹத்தை வழியனுப்பும் போது சொல்லுகிறார், உனக்கு இந்த வீட்டில ஏதோ ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கு, நீ வெளியே போவதே பெட்டர்னு” அட டானியலைத் தான் மறைமுகமாகச் சுட்டுகிறாரோ? எது எப்படியோ வழமை போலவே கடந்த பிக் பாஸ் பைனல், சூப்பர் சிங்கர் பைனல் இப்படி பல விடயங்களில் நம்மை எல்லாம் நேரத்தை விரயமாக்கி வாக்குப் பதிவு செய்ய வைத்து ஏமாற்றுவது போல, இந்த பிக் பாஸில் நேற்றைய தினம் அப்படி நிகழவில்லை. அப்படித்தானேங்க.. மைண்ட் வாய்ஸ் நமக்கும் கேட்கிறது. இது போன்று பிக் பாஸ், தமிழ் சினிமா, உலக நடப்பு, உள்ளூர்ச் செய்திகளை அறிந்து கொள்ள நமது Puradsi.com இணையப் பக்கத்திற்கு வாருங்கள். இந்தச் செய்தி பிடித்திருந்தால், மறக்காது ஷேர் செய்யுங்கள். உங்கள் லைக்ஸ், மற்றும் கருத்துக்களையும் பதிவிடுங்கள் சொந்தங்களே!! puradsi.com

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.” puradsi.com

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.