" "" "

பிக் பாஸ் வீடு மிக மோசமான வீடாகும். இங்கு சென்றால் மன நலம் பாதிக்கப் படும்..! பிக் பாஸ் வீட்டின் ரகசியத்தை உடைத்த முன்னால் போட்டியாளர்கள்..!!

பிக் பாஸ் சீசன்4 இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. போட்டியாளர்கள் தேர்வு இடம்பெற்று முடிந்து விட்டது. யாரெல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்ற விடயம் ஓரளவு வெளியாகி விட்டது. பிக் பாஸ் ப்ரோமோக்களை விஜய் தொலைகாட்சி வெளியிட்டு வருகிறது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே ஓவியா பேட்டி ஒன்றில் பிக் பாஸ் வீடு ஒரு மோசமான இடமாகும், இங்கு செல்பவர்களை மனநலம் பாதிக்கப் பட்டவர்களாக்கி விடுகிறது.

இங்கு செல்லும் ஒவ்வொருவரும் மன உளச்சலுக்கு ஆளாகின்றனர் என தெரிவித்திருந்தார். இதை போல் வையாபுரி அளித்த பேட்டி ஒன்றில் வெளியே கோர்ட் சூட் என இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் மிக மோசமாக இருப்பார்கள்,

ஒரு சிலர் குளிக்க மாட்டார்கள், ஏன் ஒரு சிலர் பல்லு கூட விலக்க மாட்டார்கள், நீங்கள் நினைக்கும் அளவு பிக் பாஸ் நல்ல இடம் இல்லை என தெரிவித்துள்ளார். இதோ வீடியோ..!

Video Copyrights & Credits Owned by :Cineulagam