“நான் இவரை தான் காதலிக்கிறேன்” வெளிப்படையாக கூறிய பிக் பாஸ் ரித்விகா..! யாரை தெரியுமா.. ? இத பாருங்கள்…!!

தொலைகாட்சி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். 14 பிரபலங்களுடன் ஆரம்பிக்கப் பட்ட பிக் பாஸ் சீசன் 1ல் மாடல் மற்றும் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். ஆரவ் பெற்ற வெற்றி பெரிதாக கொண்டாடப் படவும் இல்லை. நிகழ்ச்சி நிறைவடைந்து 3வருடங்களின் பின் தான் ஆரவின் திரைப்படம் வெளியாகிறது. அதே போல் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ரித்விகா.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

எந்த சண்டைக்கும் போகாத ரித்விகா யார் என்ன சொன்னாலும் தலையை ஆட்டி பிக் பாஸ் வீட்டிற்குள் அமைதியானவராக இருந்தார். இதனால் குறித்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார். அதன் பின் திரைப்பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப் பட்டது..ஆனால் ஆரவ் போல் ரித்விகாவும் காணாமல் போனார்.

அண்மையில் குண்டு என்ற திரைப்படம் மட்டுமே வெளியாகி உள்ளது. லீட் ரோலில் கயல் ஆனந்தி நடிக்க இரண்டாவது நாயகியாக ரித்விகா நடித்திருந்தார். அண்மையில் இந்த திரைப்படம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள ரித்விகாவிடம் உங்களுக்கு தமிழ் சினிமா நடிகர்களில் யார் மீது காதல் உள்ளது..

யாரை காதலிக்கிறீர்கள் என கேட்கப் பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள ரித்விகா நான் விஜய் சேதுபதி அவர்களை நிஜமாகவே காதலிக்கிறேன்.அவர் திருமணம் முடித்து விட்டார் இருபினும் என் காதல் அவருடன் தான்..என தெரிவித்துள்ளதுடன் அவர் எப்படி இப்படி நடிக்கிறார் என புரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்..!!