பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியே செல்கிறாரா.? மாறிப்போன வாக்குகள்..!!
பிக் பாஸ் வீட்டில் வீட்டில் இருந்து இம்முறை யார் வெளியேறுவார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் இன்று சனிக்கிழமை கமலஹாசன் அவர்களின் வருகை இருக்கும் அதனால் இன்று என்ன நடக்கும் என பலரும் எதிர் பார்த்திருக்க இன்று முதலில் எச்சரிக்கையுடன் முகென் காப்பாற்றப் படுகிறாராம்.
அதன் பின் லொஸ்லியா கவின் காப்பாற்றப் பட்டு விட யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் அபிராமி தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த வாரம் மதுமிதா வெளியேற வாய்ப்பு அதிகாமாகியுள்ளது.
இது வரை ரசிகர்களின் ஆதரவை பெற்று வந்த மதுமிதா கடந்த சில நாட்களாக கடந்துகொள்ளும் முறை போட்டியாளர்களை மட்டும் இன்றி வெளியே உள்ளவர்களையும் வெறுப்படைய வைத்துள்ளது. இதனால் இம்முறை அபிராமிக்கு பதில் மதுமிதா செல்ல போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மதுமிதா கேப்டன் ஆகியுள்ள போதிலும் எவிக்ட் ஆக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது கிடைத்த தகவலின் படி மதுமிதா ரகசிய அறையில் வைக்கப் படலாம் என்ற சந்தேகம் இருந்த போதிலும் வெளியேற்றப் படுவார் என்றே கூறுகின்றனர். இது உறுதியான தகவலா என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.