" "" "

ஆரவுடன் காதல் முறிவின் பின் மீண்டும் காதலில் விழுந்த ஓவியா.!! பொங்கல் தினத்தில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார்.! இதோ புகைப்படம்.!!

பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாரத்தில் இருந்து அவர் வெளியேறிய வாரம் வரை போட்டியாளர்களால் நாமினேட் செய்யப் பட்ட ஓவியாவை ஒவ்வொரு வாரமும் அதிக வாக்குகளால் ரசிகர்கள் காப்பாற்றினார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டில் ஆரவ்வுடன் காதலில் விழுந்தார் ஓவியா.

ஆரம்பத்தில் ஆரவும் ஓவியாவிடன் நெருக்கமாக பழகிய நிலையில் மருத்துவ முத்தமும் கொடுத்தார். ஆனால் காயத்திரி, நமீதா ஆகியோரின் தூண்டுதலால் ஓவியாவிற்கு எதிராக செயற்பட ஆரம்பித்தார். இதனால் மனமுடைந்த ஓவியா தற்கொலைக்கு முயன்றார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனை தொடர்ந்து வெளியேற்றப் பட்ட ஓவியாவிற்கு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கொடுக்கப் பட்ட போதும் மறுத்துவிட்டார். டைட்டிலை வெற்றி பெற்ற ஆரவ் மீண்டும் ஓவியாவுடன் ஊர் சுற்றினார்.

இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர் பார்த்த நிலையில் ஆரவ் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால் தனிமையில் இருந்த ஓவியா மீண்டும் காதலில் விழுந்துள்ளார். பொங்கல் தினமான இன்று தனது காதலனை ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார்.!!