டிடியின் டார்லிங் இவர் தானாம்..! பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட டிடி..!!

டிடி என்கிற திவ்யதர்சினி. சின்னத்திரை ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த மக்களும் ரசிக்கும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி. விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான டிடி பெரிய திரையிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

அழகும் திறமையும் இருந்தாலும் டிடியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. நீண்ட நாள் உடன் இருந்த நண்பரான ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்த டிடி சில நாட்களில் அவரை பிரிந்தார். ஸ்ரீகாந்த் தான் வாழ முடியாது என விவாகரத்து கேட்டிருந்தார்.

இதற்கான முக்கிய காரணங்களில் சுசி லீக்ஸில் வந்த டிடியின் புகைப்படங்கள் தான். டிடி நபர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட சில சில புகைப்படங்கள் வெளியாகி அவரது வாழ்க்கையையே கெடுத்தது. இந்த நிலையில் டிடிக்கு மிகவும் பிடித்த நடிகரும் உயர்ந்த நடிகருமான ராணா டக்குபாதியுடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டு டார்லிங் & மீ என கூறியுள்ளார். இனி இந்த புகைப்படம் எந்த அளவு சர்ச்சையை ஏற்படுத்த போகிறதோ பொறுத்து இருந்து பார்க்கலாம்..!!

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!