உடல் எடை குறைத்து, ஹேர் ஸ்டைல் மாற்றி அடையாளமே தெரியாமல் போய்யுள்ள நடிகை சினேகா.! வைரலாகும் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.!!
இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் இன்னும் அழகிய தேவதையாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை சினேகா. தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் சினேகா நடித்து தோல்வியடைந்த திரைப்படங்கள் குறைவு என்று சொல்லலாம்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகா பின்னர் குழந்தை குடும்பம் என்றானார். பின் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் ஹேர் ஸ்டைல் மாற்றி மிக அழகிய தேவதையாக சினேகா புகைப்படங்கள் சில வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது சினேகாவா என வியந்து வருகின்றனர்.!!