மஹத் மற்றும் சிம்புவின் தங்கை இலக்கியா ஒரே தியேட்டரில்..! பரபரப்பானது ரோஹினி தியேட்டர்..!
பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனான நம்ம மஹத் மக்களின் வெறுப்பையும் அதிகம் சேர்த்து வைத்திருந்தார்.ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை. எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் நிறைந்தே இருந்தது. இன்று பிக் பாஸ் வீட்டிற்கும் மஹத் வந்திருந்தார்.
அச்சோ கூல் பிக் பாஸ் எப்பவோ முடிந்த சூட்டிங் இன்று போட்டாங்க ஓகே. விசயத்திற்கு வருவோம். இன்று சிம்பு நடித்த “செக்க சிவந்த வானம்” திரைக்கு வந்தது. முதல் சோ பார்க்க மஹத் சென்றிருந்தார் அங்கு ரசிகர்கள் கூடிய போது அந்த இடமே பரபரப்பானது.
அது மட்டும் இன்றி மஹத் மற்றும் சிம்புவின் தங்கை இலக்கியா இருவரும் ஒரே தியேட்டரில் முதல் சோ பார்த்துள்ளார்கள். சிம்புவிற்கு இலக்கியா எப்படி தங்கையோ அதே போல் தான் மஹத்திற்கும் உடன் பிறந்த சகோதரி போன்றவராம் இலக்கியாம். இருவரையும் ஒரே இடத்தில் கண்ட ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் சென்னை ரோஹினி தியேட்டர் பரபரப்பானதாம்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”