பிக் பாஸ் வீட்டிற்குள் தற்கொலைக்கு முயன்ற ஜாங்கிரி மதுமிதா..! வெளியானது ஆதாரம்..!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து சற்றுமுன் வெளியேறிய மதுமிதா தொடர்பாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மதுமிதாவிடம் கமல்ஹாசன் உங்கள் இந்த தியாகம் அகிம்சையாக இருந்தால் மகிழ்ச்சிடைவேன் ஆனால் என இழுத்தார்.
அதனை தொடர்ந்து சேரனும் மதுமிதா செய்தது முற்றிலும் தவறான விடயம் சார் என கூறினார். இதற்கான காரணம் தெரியாமல் பலரும் திகைக்க பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான மதுமிதா தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடந்த பிக் பாஸ் சீசன் ஒன்றில் ஓவியா தற்கொலைக்கு முயன்றார், அதே போல் இம்முறை மதுமிதா முயன்றுள்ளார். இதன் காரணமாக அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனுடன் தான் மதுமிதா வெளியே வந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.