குழந்தையாக மாறி பிக் பாஸ் லொஸ்லியா வெளியிட்ட வீடியோ.! சில நிமிடத்தில் இவ்வளவு லைக்கா வியக்கும் ரசிகர்கள்.!!
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிற்குள் அடைப்பட்டு இருக்கும் நடிக நடிகைகள் இணையத்தில் பிஸியாக இருந்து வருகின்றனர். ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தும் புகைப்பட ஷூட்களை வெளியிட்டும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
ரசிகர்களுக்கும் பொழுதுபோக வேண்டும் என்பதற்காக நடிகைகளின் சமூக வலைத்தளங்களை பின் தொடர்ந்து வருவதுடன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். குறிப்பாக நடிகை லொஸ்லியாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் கொமெண்ட் லைக்கை அள்ளி வீசி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் லொஸ்லியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அதில் குழந்தை ஒன்றின் குரலுக்கு மிக அழகாக வாயசைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சில நிமிடத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளியுள்ளது, அத்துடன் குட்டி பொண்ணு எங்கள் லொஸ்லியா என பலரும் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.!