லொஸ்லியாவை பார்த்ததும் குட்டிக் குழந்தை செய்யும் செயல்..! வைரலாகும் வீடியோ இதோ…!!
பிக் பாஸ் வீட்டிற்குள் சுட்டித் தனங்கள் நிறைந்த குறும்பு பெண்ணாக சுற்றித் திரிந்தவர் லொஸ்லியா. பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை லொஸ்லியாவிற்கு ரசிகர்களாக இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் ஒன்றில் ஓவியாவிற்கு ஆர்மி அமைத்தது போல் பிக் பாஸ் சீசன் 3ல் லொஸ்லியாவிற்கு ஆர்மி அமைத்தார்கள்.
அதே போல் லொஸ்லியா பேசும் ஒரு சில வார்த்தைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் லொஸ்லியாவிற்கு ரசிகர்கள் குறையவில்லை. அதே போல் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த லொஸ்லியா ரசிகர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.
அவர்களுடன் பாட்டு பாடி நடனமாடி மகிழ்ந்தார். இந்த நிலையில் லொஸ்லியாவிற்கு கிடைத்த குட்டி ரசிகை ஒருவர் செய்யும் சுட்டி தனங்கள் வெளியாகி உள்ளது. வைரலாகும் குறித்த வீடியோவை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.இதோ.!!