" "" "

ஆண்களின் மடியில் படுத்தபடி மீரா மிதுன் செய்த கேவலமான செயல்.! இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்..!!

கடந்த சில நாட்களாக அதிகம் பேசப் பட்டுக் கொண்டிருப்பவர் நடிகை மீரா மிதுன் தான். தன்னை நல்லவராக காட்டிக் கொள்ளும் மீரா மிதுன் மற்றவர்கள் பற்றி சிறிதளவு கூட யோசிப்பதில்லை, எதுவானாலும் தனக்கு மட்டுமே தெரியும் என நினைத்து நடந்து கொள்வார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு ஆணின் விரல் கூட தன்மீது பட்டதில்லை என கூறிய போதும் அவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர் என்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின் மீரா மிதுனின் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொலீஸ் வழக்கு என சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்த ரவுண்ட் ஆரம்பித்துள்ளார். ஒட்டுமொத்த சினிமா நடிக நடிகைகளையும் திட்டி தீர்த்து வரும் மீரா மிதுன் ஆண் நண்பர்களின் படுத்த படி அட்டகாசங்கள் செய்யும் புகைபடம் வெளியாகி ரசிகர்களை மேலும் கடுப்பாக்கி உள்ளது.

முதலில் உன்னை திருத்து பின் மற்றவர்களை திருத்து என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்..!!