யாருக்கும் தெரியாமல் அபிராமிக்கு முகென் கொடுத்த பரிசு..! புகைப்படத்தை வெளியிட்ட அபிராமி..! என்ன பரிசு தெரியுமா பாருங்கள்..!!
பிக் பாஸ் வீட்டில் முகென் அபிராமி காதல் அதிகம் பேசப் பட்டது . ஆரம்பத்தில் நட்பு என கூறிக்கொண்டிருந்த அபிராமி அதன் பின் காதல் என கூறினார். ஆனால் முகென் எனக்கு வெளியே ஜாஸ்மின் நதியா என்ற பெண் மீது ஈர்ப்பு இருக்கிறது, அவரை நான் காதலிக்கிறேன் இங்கு இருந்து சென்ற பின் அவர் என்னை ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என கூறினார். இது தொடர்பாக முகெனின் அம்மா கூறுகையில் நதியா மிகவும் நல்ல பெண், என்னை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறார் என்றார். முகெனின் மாமாவின் மகள் கூறுகையில் ஜாஸ்மினுக்கு முகெனை விட வயது அதிகம் என்றார். இந்த நிலையில் அபிராமி ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டு நீக்கியுள்ளார். அதில் இந்த லவ் எப்போதும் என்னிடம் இருக்கும் என கூறியுள்ளார்.
என்ன தான் இருவரும் சண்டை போட்டாலும் நிஜ அன்பை பிரிக்க முடியாது என்பார்கள் அது உண்மை தான். அபிராமி வெளியேறிய போது அவர் உடைத்த மெடலை ஜாயிண்ட் செய்து அபிராமி பார்த்துக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.