porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

டைட்டிலை விட்டுக் கொடுத்த தர்சன்..வெற்றிபெற்ற முகென்..!!குறைந்த வாக்குகளைப் பெற்ற முகென் வெற்றி பெற்றது இப்படித் தான்..!Exclusive Media Report

உண்மையில் முகென் ராவ் எப்படி வெற்றி பெற்றார்.!? தர்சன் ஏன் வெளியேற்றப் பட்டார்.!? இரண்டுக்கும் என்ன சம்மந்தம்.? அதிகமாக இருக்கிறது.. தர்சன் வீட்டிற்குள் வரும் போதே “தர்சன் தான் டைட்டில் வின்னர்” என தீர்மானிக்கப் பட்டது போல் அனைவரும் அப்படியே கூற தொடங்கி இருந்தனர். இதனால் அனைவரும் பிக் பாஸ் வீட்டின் வெற்றியாளர் தர்சன் என்பதில் உறுதியாக இருந்தோம்.

பைனல் செல்ல வேண்டும் என்பது தர்சனின் ஆரம்ப கனவு. டைட்டில் வெற்றி பெறாவிட்டால் கூட நான் பைனல் சென்றே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்த தர்சன் இறுதி வாரத்திற்கு முதல் வார தலைவர் போட்டியில் பங்கேற்றார். அவருக்கு தெரியும் நாமினேஷனில் வந்துவிடுவோம் என்று ஆனால் லொஸ்லியாவிற்காக டாஸ்கை விட்டு கொடுத்தார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அதன் பின் நேரடி பைனல் டாஸ்குகள் இடம் பெற்றது. இதில் ஏனோ தானோ என்றே தர்சன் கலந்துகொண்டார். அதாவது சமநிலை டாஸ்கில் சேரனை அடுத்து வெளியேறியது தர்சன் தான். தர்சன் அத்தனை இலகுவில் டாஸ்கை விடக்கூடியவர் இல்லை.நேரடி பைனல் டாஸ்குகளில் 4 வது இடத்தில் இருக்கும் அளவிற்கு தர்சன் மோசமாக விளையாடினார்.

இறுதி டாஸ்கான சைக்கிள் டாஸ்கில் முகெனுக்கான வெற்றி தர்சனின் கால்களில் இருந்தது. அதனை தர்சன் முகெனுக்காக கொடுத்தார். விஜய் டிவியின் திட்டத்தில் தர்சனின் பங்களிப்பும் இருந்தது. முகென் வெற்றியாளராக வேண்டும் கேம் விறுவிறுப்பாக செல்ல வேண்டும் இரண்டும் தர்சனால் முடியும். பிக் பாஸ் வெற்றி பெற்றால் டைட்டில் மற்றும் 50 லட்சம் பணம் மட்டுமே கிடைக்கும்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினால் கோடிக்கணக்கான பணம் கொடுக்கும் பட வாய்ப்பு மற்றும் மக்களின் ஆதரவு. இரண்டும் கிடைக்கும். தர்சன் விட்டுக் கொடுக்க, விஜய் டீவியின் பிக்பாஸ் வாக்களிப்பு விதிமுறையின் படி ,

இந்தியாவிலிருந்து செலுத்தப்படும் வாக்குகள் மட்டுமே கணக்கிடப்படும். ஆனால் ஹாட் ஸ்டாரில் இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து வாக்களித்தால் கணக்கிடப்பட மாட்டாது என்று விஜய் டீவி நிர்வாகத்தினரால் உறுதியாக கூறப்பட்டது. இதோ ஆதாரம். இந் நிலையில் முகெனுக்கு மட்டும் இறுதிச் சுற்றில் எப்படி அதிக வாக்குகள் சாத்தியமானது?

Source : Astro Ulagam

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.