porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் ஆலிவ் எண்ணெய்.

கடந்த நூற்றாண்டு மக்கள் அதிகம் பயன்படுத்திய பல பொருட்களை நாம் தற்போது தேவையில்லை என்று பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம். ஆனால் அவற்றில் அடங்கியுள்ள போசணைகளை நாம்  அறிந்துகொள்ளாமலேயே இருக்கி்னறோம். ஒலிவ் எண்ணெய் என்கின்ற எண்ணெய் வகையை பல்வேறு கிறீம்களின் வருகைக்குப் பிறகு நாம் மறந்து விட்டோம்.

 

 

 

 

 

 

 

 

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஆனால் ஆலிவ் எண்ணெயில் எத்தனை சத்துக்கள் உள்ளன தெரியுமா? இதில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இவை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அதுமட்டுமன்றி ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது.

இத்தனை ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் கூடிய ஆலிவ் எண்ணையை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று தனித்தனியாகப் பார்க்கலாம்.

முடி சிகிச்சைக்காக பயன்படுத்தலாம்.

பழங்கால எகிப்திய காலங்களில் இருந்து ஆலிவ் எண்ணெயானது ஒரு முடி சிகிச்சைக்குப்  பயன்படுத்தப்படுகிறது.ஆலிவ் ஒயிலை முடி சிகிச்சைக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

முதலில் சூடான பாத்திரத்தில்   ஆலிவ் எண்ணெயை இட்டு சூடுபடுத்தவும்.
பின்னர் முடி மற்றும் உச்சந்தலை,முடியின் அடி முனைகளில் தாராளமாகப் பூசுங்கள்.
அதை 10 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின்னர் ஷாம்பூவை போட்டு தலையை அலசி விடுங்கள். இவ்வாறு செய்து வந்தால் முடி உடைதல், கொட்டுதல் ஆகியன குறையும்.

உதடுகளுக்கு ஸ்கரப்பாக பயன்படுத்தலாம்.

உங்களுடைய உதடுகள கரடுமுரடாக உள்ளதா? அல்லது வெயில் காலங்களில் பிளவுபடுகின்றதா? அதற்காக நீங்கள் ஆலிவ் ஒயிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆலிவ் ஒயிலில் சீனியைச் சேர்த்து  உதடுகளின் மேல் பூசிவர கரடுமுரடான உதடுகள் விரைவிலேயே மென்மையாகிவிடும். இதை ாதினமும் இரவில் செய்துகொள்ளலாம்.

மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம்

பொதுவாக பெண்களுக்கு மேக்கப் போடுவது எவ்வளவு பிடிக்குமோ அதே போல மேக்கப்பை அகற்றவும் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக கண்களில் இட்ட மேக்கப்களை அகற்றுவதற்கு இந்த ஆலிவ் எண்ணெயானது க்ளென்சராகப் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயைக் கொண்டு முகத்திற்கு  க்ளென்சிங் செய்த பின் வெதுவெதுப்பான நிரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

பக்கவாதத்திலிருந்து பாதுகாப்பளிக்கிறது


வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய பக்கவாத பாதிப்பைத் தடுக்கும் ஆற்றல், ஆலிவ் ஆயிலுக்கு உண்டு. இதிலுள்ள நல்ல கொழுப்பு, உடலிலுள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் லிபோபுரோடினை குறைத்து, அதனால் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, பக்க வாதம் வராமல், காக்கிறது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

 

 

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.