திடீரென உலக அளவில் வைரலாகும் பிக் பாஸ் ஓவியாவின் டுவிட்.!! என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா.? இதோ
முதல் முறை ஓவியா பகிர்ந்த அரசியல் டுவிட் ஒன்று டுவிட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பொதுவாக அடுத்தவர் பிரச்சனை பற்றியோ அடுத்தவரை திட்டியோ டுவிட் போடாத ஓவியா முதல் முறை அரசியல் டுவிட் போட்டுள்ளார்.
திரைப்பட போஸ்டர்கள், பிறந்த நாள் வாழ்த்துக்கள், அல்லது ஓவியாவின் புகைப்படங்கள் மட்டுமே பதிவிட்டு வந்த ஓவியா இன்றைய தினம் “#gobackmodi” என பதிவிட்டுள்ளார்.இந்த டுவிட் இந்திய அளவில் இல்லாமல் உலக அளவிற்கு வைரலாகி வருகிறது.
மோடிக்கு எதிரான போராட்டங்கள் இருக்கும் நிலைய தைரியமாக டுவிட்டரில் ஓவியா போட்ட இந்த பதிவை அனைவரும் வைரலாகி வருகின்றனர்.!!
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021