" "" "

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடிக்கும் சரவணா விக்ரமின் அழகிய தங்கையை பார்த்துள்ளீர்களா.! இதோ ஹீரோயின் போல் இருக்கும் அழகி.!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணா விக்ரம். நான்கு சகோதரர்களையும் குடும்ப ஒற்றுமையையும் அழகாக எடுத்து சொல்லும் இந்த சீரியலில் கடைசி தம்பியாக நடிப்பவர் கண்ணன்.

வீட்டில் துடிதுடிப்புடனும், குறும்புடனும் இருக்கும் கண்ணன் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்கிறார். சீரியலில் தற்போது கண்ணனுக்கு காதல் வந்துவிட்டது. ஐஸ்ஸு என்ற கதாபாத்திரத்தில் முஸ்லீம் யுவதியுடன் காதலாக காட்டப் படுகின்றது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கண்ணன் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாத நிலையில் அண்மையில் கண்ணன் யுவதி ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. எல்லோரும் காதலி என கூறிவந்த நிலையில் தற்போது அது கண்ணனின் காதலி அல்ல உடன் பிறந்த தங்கை என்பது தெரியவந்துள்ளது.

சீரியலில் போல் ஆண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்தில் கண்ணனின் தங்கை பிறந்து உள்ளதால் அவர் தான் வீட்டின் இளவரசி என்று கூறப்படுகின்றது. இதோ வைரலாகும் புகைப்படம்.!