porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 18.06.2020

இன்றைய பஞ்சாங்கம்.18-06-2020, ஆனி 04, வியாழக்கிழமை, துவாதசி திதி காலை 09.40 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பரணி நட்சத்திரம் காலை 08.30 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் காலை 08.30 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். கிருத்திகை விரதம். சிவ–முருக வழிபாடு நல்லது.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே: உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. . முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே: உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.

மிதுன ராசி காரர்களே: முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகப் பணிகளில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார்.

கடக ராசி நேயர்களே: சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். மனகுழப்பம் நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீரும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே: குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

கன்னிராசி நேயர்களே:. ராசிக்கு பகல் 3.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். தந்தையை அனுசரித்து செல்வது நல்லது.அதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.

துலாராசி அன்பர்களே: 3.03 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.சக ஊழியர்களால் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பர். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே: நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும்.திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். கடன் பிரச்னைகள் குறையும்.

மகர ராசி காரர்களே: கெட்ட கனவுகள் தோன்றலாம்.குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.தாயின் உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் கிடைக்கும் செய்தி சங்கடம் தரும்.கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும்

கும்ப ராசி உறவுகளே: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். அக்கம்பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படும்.பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

மீன ராசி நேயர்களே: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.