" "" "

அம்மா மற்றும் தங்கையை போல் அழகாக 20 கிலோ உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ்.! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!

சினிமாவிற்கு வந்து சில நாட்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அசத்திக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல நட்சத்திர குடும்ப வாரிசான கீர்த்தி சுரேஷுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கீர்த்தியின் தாய் பிரபல நடிகை, அதே போல் தந்தையும் இயக்குனர்.

கீர்த்தி சுரேஷின் தங்கையும் அழகானவர். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் அக்காவான ரேவதி சுரேஷ் திருமணத்தின் பின் உடல் எடை அதிகரித்து தங்கை மற்றும் அம்மாவை விட அழகில் குறைந்துள்ளார். இதனால் எப்படியாவது உடல் எடையை குறைக்க நினைத்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இயக்குனர் சுரேஷின் மூத்த மகளான ரேவதி சுரேஷ் குடும்பத்தில் அழகி என ஆரம்பங்களில் கொண்டாடப் பட்டவர், வழமை போல் திருமணம் குழந்தை என்றானதும் உடல் எடை அதிகரித்துள்ளது. இது மற்றவர்களின் கேலி கிண்டல் ஒரு பக்கம் இருந்தாலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்துள்ளது.

இதனால் கடினமாக முயன்று 20 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அவர் எப்படி உடல் எடை குறைத்தார் என்பதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார், இதோ அந்த பதிவு.!!