பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை செரினின் காதலர் இவர் தான்..! வைரலாகும் ஜோடியின் புகைப்படம்..!!
பிக் பாஸ் வீட்டில் வனிதா இருக்கும் போது அடிக்கடி சண்டையிட்டவர் செரின் ஆனால் வனிதா வெளியேறிய பின் செரின் தானும் தன் வேலையும் என இருந்துவிட்டார். அடிக்கடி தர்சனுடன் ரொமான்ஸ் செய்யும் செரின் சாண்டியுடனும் அப்பப்போ ஏதேனும் விளையாடிக் கொண்டிருக்கின்றார். இன்று சைனா ஆப்பிள் போல் இருக்கும் செரின் அன்று ஸ்லிம்மான குட்டிப் பெண்ணாக தனுஷுடன் அறிமுகமானார். துள்ளுவதோ இளைமையில் துள்ளித் திரிந்த மான்குட்டி தான் இந்த செரின். அதன் பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்த செரின் இறுதியாக உதயநிதி ஸ்டாலினின் நண்பேண்டா திரைப்படத்தில் நடித்திருப்பார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காதலில் விழுந்த செரின் 8 வருடங்கள் லிவிங் டுகெதர் வாழ்ந்ததாக நிகழ்ச்சி அறிமுக நாளில் தெரிவித்தார். அவர் யாரென தேடியவர்களுக்கு கிடைத்த விடை இது தான்.
பெங்களூரில் பிறந்தவரான ஷெரீனின் தந்தை பெயர் அலி ஷிரிங்கர், தாய் பெயர் யசோதா. காதலர் பெயர் ராகுல் பதிஜா. இதோ இருவரின் ஜோடி புகைப்படம்..!!பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை செரினின் காதலர் இவர் தான்..! வைரலாகும் ஜோடியின் புகைப்படம்..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.