மக்களை கேவலமாக திட்டிய சாக்ஷி.! இப்படியா திட்டுவது நீங்களே பாருங்கள்…!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சாக்ஷி நடந்துகொண்டது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. நேற்றைய தினம் செரின் வனிதா சண்டை நடந்தது. இதில் தர்சனின் காதலி வெளியே இருக்கும் போது வீட்டிற்குள் செரின் தர்சனின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பதாக வனிதா கூறினார் இதனால் கடுப்பான செரின் கத்திக் கொண்டிருந்தார்,
அதன் போது அங்கு செல்லும் சாக்ஷி நாய் குறைக்கிறது என்று நாமும் குறைக்க கூடாது என்கிறார், அதன் போது செரின் நாய் குறைத்தல் பரவாயில்லை ஆனால் நான் வளர்த்த நாய் என்னை கடிக்கிறதே அது தான் கஷ்டமாக இருக்கிறது என்கிறார். அதற்கு உடனடியாக சாக்ஷி நான் வனிதாவை சொல்லவில்லை மக்களை சொல்கிறேன் என்கிறார்.
அப்படியானால் மக்களை நாய் என்கிறாரா என அனைவரும் திட்டி தீர்த்து வருகின்றனர். சாக்ஷி வீட்டிற்குள் போனதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார் மக்களால் வெளியேற்றப் பட்ட நிலையில் வீட்டிற்குள் வந்த சாக்ஷி மக்களை தவறாக பேசுவது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது…!!
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.