பெண் குரலில் பாடும் கழுதை… கட்டாயம் பாருங்க இனி கழுதைபோல கத்தாதே என்று சொல்ல மாட்டீங்க…! (வீடியோ இணைப்பு)
பொருவாக கழுதை என்றாலே கர்ண கடுரமாக கத்தும் என்று தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதன்படி தான் மற்றவர்கள் சத்தமாக கதைத்தால் கழுதைபோல கத்தாதே என்று பேசுகின்றோம்..
ஆனால் அயர்லாந்திலுள்ள மார்ட்டின் ஸ்டான்டன் என்பவரது வீட்டுக்கு அருகில் உள்ள கழுதை ஒன்று இனிமையான குரலில் பாடியுள்ளது. நீண்ட நாட்களாக அவர் இதனை அவதானித்துள்ளார்.
Android mobile இல், இப்போ Puradsifm radio, இதோ லிங், டவுண்லோட் செய்து கேட்டு பாருங்க, Review செய்து 100 Australian டாலர் பணப் பரிசை வெல்லுங்க.
தனக்கு விருப்பமான உணவு கிடைப்பதை தொலைவில் இருந்து அவதானித்துவிடும் அக் கழுதை மிக இனிமையாக ரீங்காரமிட்டு தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒபேரா பாடகியின் குரல்போல் ஒலிக்கும் அதன் குரலை பதிவு செய்வதற்கு அதற்கு விருப்பமான உணவுப் பண்டத்தை எடுத்துச் சென்று மார்ட்டின் அதன் குரலையும் அது பாடும் அழகையும் வீடியோவாகப் பதிவுசெய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் கழுதையின் குரலுக்கு ரசிகர்கள் பெருகிவருகின்றனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”