அச்சு அசல் சிவகார்த்திகேயன் போல் இருக்கும் நபர்..! வைரலாகும் வீடியோவை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்..!!

காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி பின் நிகழ்ச்சி தொகுப்பாளர், டான்ஸர்,நடிகர், தயாரிப்பாளர் , பாடகர் என பல திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசம் இழுத்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.!

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

காமெடி கலந்த நல்ல கதையை தேர்வு செய்யும் சிவகார்த்திகேயன் சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் படி நடிக்கிறார். 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பராகவும் மெரினா திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்த சிவகார்த்திகேயன் அதன் பின் வந்த திரைப்படங்களில் தனது தனித் திறமையை வெளிப்படுத்தி நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ஹீரோ. இப்படி இருக்கையில் அச்சு அசல் சிவகார்த்திகேயன் போல் இருக்கும் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. டிக் டாக் செய்யும் நபர் ஒருவர் சிவகார்த்திகேயன் சாயலில் இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்..!!