ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம்! ஏன் தெரியுமா?
நீங்கள் ஸ்மார்ட் போன் ஒன்றை புதிதாக வாங்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றீர்களா? அப்படியன்றால் இதுதான் சரியான நேரம். ஏன் தெரியுமா? உயர்ந்த தொழில்நுட்பத்துடன் உயர் விலையில் உள்ள பல்வேறு தொலைபேசிகளுின் விலையும் தற்போது அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள், ஒப்போ, விவோ, சாம்சுங் போன்ற நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளின் விலையே இவ்வாறு அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வலை குறைக்கப்பட்ட தொலைபேசிகளின் விபரம் இந்திய விலையில் இதோ உங்களுக்காக!
சாம்சங் கேலக்ஸி நோட் 8: ரூ 55,900 (விலை குறைப்பு ரூ 12,000)
விவோ Y83: ரூ. 13,990 (விலை குறைப்பு 1,000 ரூபாய்)
ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்: ரூ 49,900 (விலை குறைப்பு ரூ 12,940)
ஆப்பிள் ஐபோன் 6S பிளஸ்: ரூபாய் 34,900 (விலை குறைப்பு ரூ. 17,340)
ஆப்பிள் ஐபோன் 6S: ரூ 29,900 (விலை குறைப்பு ரூ 13,000)
ஆப்பிள் ஐபோன் 7: ரூ. 39,990 (விலை குறைப்பு ரூ 12,470)
விவோ X21: 31,990 (விலை குறைப்பு ரூ .4,000)
ஆப்பிள் ஐபோன் 8: ரூ 59,900 (விலை 8,040 ரூபாய்)
ஆப்பிள் ஐபோன் எக்ஸ்: ரூ. 91,900 (விலை குறைப்பு ரூ .3,490)