ரகசிய திருமணம் செய்துகொண்ட விஜய் டிவியின் பிரபல சீரியல் ஹீரோ..! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!
சினிமா துறையை பொறுத்த வரையில் திரைப்படங்களை விட சீரியல்களுக்கே ரசிகர்கள் அதிகம். அதிலும் கொஞ்சம் அடிதடி அதிக காதல் இருந்தால் போதும் அந்த சீரியலுக்கு அடிமையாகியே விடுவார்கள். அப்படி ரசிகர்கள் அண்மையில் அடிமையாகி கிடக்கும் சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பது வினோத் பாபு. புதுமுகமாக இருந்தாலும் இலகுவில் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். இந்த நிலையில் சீரியல் தொலைகாட்சியில் சூடு பிடித்துக் கொண்டிருக்க வினோத் பாபு திடீர் என திருமணம் செய்துகொண்டுள்ளார்.
குறித்த சீரியலில் நடித்த நடிக நடிகைகளுக்கு கூட தெரியாமல் இந்த திருமணம் கோயிலில் நடந்துள்ளது. இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் கசிய மணப் பெண் யாரென ரசிகர்கள் தேடியதில் எதுவும் சிக்கவில்லை.
ஏன் அவசர திருமணம் செய்தார் என்பது தொடர்பான விடயங்களை வினோத் பாபு சொன்னால் மட்டுமே ரசிகர்களுக்கு தெரிய வரும் எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்..!