" "" "

சுஷாந்த் சிங் உட்பட இரண்டு பெண்களின் தற்கொலை..! காரணம் இந்த நடிகர் ஒருவர் தானாம்..! வெளியாகி உள்ள அதிர்ச்சி தகவல்..!!

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகரான சுஷாந்த் சிங் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட விடயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தற்கொலையா கொலையா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் மட்டும் இன்றி உறவினர்களிடமும் உள்ள நிலையில் 2013ம் ஆண்டு மரணமடைந்த ஜியா கான், மற்றும் சுசாந்த் சிங்கின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் மரணமடைந்த சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா தற்கொலை, மற்றும் சுஷாந்த் தற்கொலை.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது மூன்றிக்கும் சம்மந்தம் உள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. ஜியா கான் நடிகர் சுராஜ் பாஞ்சோலியை காதலித்து வந்த நிலையில் கர்ப்பமானார், பின்னர் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்திற்கு முழுமையான காரணம் சுராஜ் பஞ்சோலி என கூறப்பட்டதுடன் கைதாகி வெளியானார். பின் இவரும் திஷாவும் காதலித்து வந்ததாகவும் இதனால் திஷா கர்ப்பமானதாகவும் கூறப்பட்டது.

திஷாவிற்கு ஏற்கனவே காதலன் இருந்த நிலையில் அவரிடம் இருந்து திஷா விலகியதை தொடர்ந்து சூரஜ் பஞ்சோலியை திஷா காதலித்துள்ளார். இவர் கர்ப்பனதை தொடர்ந்து சூரஜ் தொல்லை கொடுத்த நிலையில் இவை அனைத்தையும் திஷா சுஷாந்திற்கு கூறியுள்ளார். இறுதியாக சுஷாந்துடன் திஷா பேசிக்கொண்டிருந்த போது சூரஜ் வருவதாக கூறியே திஷா அழைப்பை கட் செய்துள்ளார்.

அதன் பின் அவர் தற்கொலை செய்து கொண்ட விடயம் வெளியானது. இதனால் மனமுடைந்த சுஷாந்த் இதனை எதிர்த்து போராட போவதாக அவரது நெருங்கிய நண்பர் மற்றும் காதலி ரியாவிடம் கூறியதுடன் திஷாவின் மரணத்திற்கு சுராஜ் தான் காரணம் என கூறியுள்ளார். இதனை சத்தமில்லாமல் விட சொல்லி ரியா மற்றும் சுஷாந்தின் நண்பர் கூறியுள்ளார். இந்த நிலையில் திடீரென சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார். இதனால் இவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது..!!

Video Copyrights & Credits Owned by :IndiaGlitz Tamil Movies