porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

புதிய ஏர்போட்ஸ் ப்ரோ அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம்…!!

உலக அளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்றாகும். நாளுக்கு நாள் புதிய முறையில் உருவாக்கி வருகின்ற தொழிநுட்பங்களை உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனத்தை அடிச்சுக்க ஆளே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு பிரபல்யம் அடைந்து புதிய புதிய தொழிநுட்பங்களை உருவாக்கி வருகின்றது.

அந்த வகையில் அக்டோபர் 28 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஏர்போட்ஸ் ப்ரோ (AIRPODS PRO ) அறிமுகம் செய்துள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இந்த ஏர்போட்ஸ் உருவாக்கப்பட்ட பதிப்பாகக் காணப்படுகிறது, இது செயலில் நோய்ஸ் கேன்ஸிலேசன் , வியர்வை மற்றும் வோட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் இன்-இயற் வடிவமைப்பின் சிறந்த கலவையை உங்களுக்கு கொடுக்கின்றது. ஏர்போட்ஸ் புரோ விலை 249 அமெரிக்க டொலர் ஆகும். அமெரிக்காவில் புதிய ஏர்போட்ஸ் புரோ விற்பனை இன்று துவங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட புதிய ஏர்போட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் அண்மையில் அறிமுகமாகி இருக்கும் ஏர்போட்ஸ் ப்ரோ மொடலும் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது.

புதிய ஏர்போட்ஸ் ப்ரோ ஐ.ஒ.எஸ். 13.2, ஐபேட் ஒ.எஸ். 13.2, வாட்ச் ஒ.எஸ். 6.1, டி.வி. ஒ.எஸ். 13.2, மேக் ஒ.எஸ். கேட்டலினா 10.15.1 அல்லது அதற்கு பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பாவனையாளர்கள் இருக்கும் சூழலில் அதிகப்படியான சத்தத்தை குறைத்து, பயனர்களை அலாதியான இசையை அனுபவிக்க வழி செய்யும்.

ஏர்போட்ஸ் ப்ரோனால் அடாப்டிவ் இ.கியூ. அம்சம் தானாக இயங்கி பாவனையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் IPX4 தரச்சான்று பெற்ற வோட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

ஏர்போட்ஸ் ப்ரோ இயர்போன் ப்ளூடூத் 5.0 மற்றும் H1 சிப் மற்றும் 10 ஆடியோ கோர்களை உடையது. அதையடுத்து ஒவ்வொரு இயர்பட்களும் காதுகளில் சௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. எக்டிவ் நோய்ஸ் கேன்சலேஷன் மோட் இரு மைக்ரோபோன்களை பயன்படுத்துகிறது

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.