porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்!25.01.2020

இன்றைய பஞ்சாங்கம்: 25-01-2020, தை 11, சனிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.31 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 04.35 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:

சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

சந்திராஷ்டமம் தொடர்வதால் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.லவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். சிலருக்கு திடீர் பயணத்தின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும்.

கடக ராசி நேயர்களே:

உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.வேற்றுமதத்தவர்கள் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.உறவினர்கள் நண்பர்களால் மதிக்கப்படுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

. பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும்.சுபகாரியங்கள் கைகூடும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும்.பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி ராசி காரர்களே:

உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிள்ளைகள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.

துலாராசி உறவுகளே:

மகளுக்கு நல்ல வரன் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், பொறுமையுடன் அணுகுவது நல்லது. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

எதிர்பாராத வகையில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.வாகனத்தை சீர் செய்வீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

மகர ராசி காரர்களே:

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

கும்ப ராசி உறவுகளே:

உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனமுடன் செயல்படுங்கள்.கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது.

மீன ராசி நேயர்களே:

பிள்ளைகள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும்.வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக் கூடும்.ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.