porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 16.08.2019

புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 16.08.2019 ஆடி மாதம் 31 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். பிரதமை முன் இரவு 7.59 வரை அவிட்டம் முன் பகல் 11.38 வரையாகும். சுப நேரம் 6.05 – 7.35 வரையாகும். எமகண்டம் மதியம் 3.05 – 4.35 வரையாகும். இராகு காலம் காலை 10.35 – 12.05 வரையாகும். குளிகன் இரவு 7.35 – 9.05 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே: நீங்கள் யதார்த்தமாகப் பேசிக்கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனை திருப்பி செலுத்துவீங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.இன்றைய நாள் புகழ், கௌரவம் கூடும் நாளாகும். .

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:      உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.  உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  உத்தியோகத்தில் மரியாதைக் கூடும்.  வியாபாரத்தில் புதிய இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.  இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:           உங்கள் வீட்டில் சுப நிகழ்வு நடைபெறும். தம்பதியினர் மனம் விட்டு பேசுவீர்கள்.  புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும்.  வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:          உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் வந்து இருப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயத்தை பேசப் போய் பெயர் கெடும்.  யாரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.  வாகன பராமரிப்பு செலவு கூடும். இன்றைய நாள் பொறுமை இருக்க வேண்டிய நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:         உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  சகோதரர்களால் நன்மை உண்டாகும்.  எதிர்பாராத சந்திப்பு நிகழும்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்.  கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும்.  தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:          உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சகோதரர்களின் ஆதரவாக செயல்படுவர்.  எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். பெற்றோர்களின் பேச்சு கேட்டு நடப்பீங்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:        தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீங்கள்.  உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.  நட்பு வட்டம் விரியும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  மன தைரியம் கூடும். கடன் பிரச்சனை ஓரளவு சீராகும்.  தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.       உங்கள் துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  உறவினர்கள் உதவி கேட்டு வருவர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.  தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:         உங்கள் வீட்டில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பீங்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.  பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். நெருக்கமானவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு.  கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.  காதல் திருமணத்தில் வெற்றி அடையும்.  இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:       உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு இடம்பெறும். திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும்.  தம்பயினருக்கு இடையில் மோதல் விலகி ஒற்றுமை நிலவும்.  வியாபாரத்தில் திடீர் இலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.  இன்றைய நாள் மகிழ்ச்சி தொடங்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:     உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.  குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.  உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும்.  வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.  எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:         நீங்கள் அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள்.  உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.  திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும்.  சகோதர வகையில் அலைச்சல் உண்டு.  குடும்ப நபர்களால் நன்மை உண்டாகும். தம்பதியினருக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கும்.  வியாபாரத்தில் சாதிக்க முடியும்.  தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாளாகும்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.