porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 01.01.2022

இன்றைய பஞ்சாங்கம், 01-01-2022, மார்கழி 17, சனிக்கிழமை, திரியோதசி திதி காலை 07.17 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.42 வரை பின்பு அமாவாசை. கேட்டை நட்சத்திரம் இரவு 07.17 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. ஆங்கில வருட பிறப்பு. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியானாலும் சாதகமாக முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே:விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். நண்பர்களின் மூலம் முக்கிய பிரச்னை ஒன்று நல்லபடி முடிவுக்கு வரும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி காரர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும்.போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.

கடக ராசி நேயர்களே:எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும்.அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும்.உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது.குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.

சிம்ம ராசி அன்பர்களே:பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும்.புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. திட்டவட்டமாக காரியங்களை செய்து சிறப்பாக முடிப்பீர்கள்.

கன்னி ராசி காரர்களே:சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும்.குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும் வாய்ப்பு ஏற்படும்.சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும்.

துலாராசி உறவுகளே:உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.

விருச்சிக ராசி நேயர்களே:தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும் . சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும்.பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது அவசியம். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

தனுசு ராசி அன்பர்களே: கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார்.மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும்.பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

கும்ப ராசி உறவுகளே:விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும்.திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும்.தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும்.உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தாய்மாமன் வழியில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.துணிச்சலாகச் செயல்படுவீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.