porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 02-07-2021

இன்றைய பஞ்சாங்கம்,02-07-2021, ஆனி 18, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 03.29 வரை பின்பு தேய்பிறை நவமி. நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் – பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே:குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும்.தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுன ராசி காரர்களே:உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தேவை யான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுப்பிடிப்பது நல்லது.

கடக ராசி நேயர்களே:வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தந்தையின் உடல்நலனில் கவ னம் தேவை.வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். எதிரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே:வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும்.குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும்.எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். மன அமைதி குறையும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

மகர ராசி காரர்களே: உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும். தந்தைவழி உறவினர் களால் வீண் செலவுகள் ஏற்படும்.சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். ஆனால், உடல்நலனில் கவனம் தேவை. எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும்.பணவரவில் இருந்த இடையூறுகள் விலகும்.

கும்ப ராசி உறவுகளே:எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.பணவரவு தாரளமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடன் கேட்டு நச்சரிப்பார்கள்.உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும்.குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மற்றவர்களு டன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு அமையும்.முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.