porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 03.01.2022

இன்றைய பஞ்சாங்கம்,03-01-2022, மார்கழி 19, திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 08.32 வரை பின்பு வளர்பிறை துதியை. பூராடம் நட்சத்திரம் பகல் 01.32 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும்.பணவரவு சுமாராகத்தான் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும்.மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி காரர்களே: எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

கடக ராசி நேயர்களே:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:ஆரோக்கிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி காரர்களே:குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாராசி உறவுகளே:பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

விருச்சிக ராசி நேயர்களே:தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே:திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும்.நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

மகர ராசி காரர்களே:ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள்.எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.