porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 04-06-2021

இன்றைய பஞ்சாங்கம்,04-06-2021, வைகாசி 21, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.08 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 08.47 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 09.51 மணி முதல் 10.27 மணி வரை.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். குடும்பத்தில் வரவிற்கேற்ப செலவுகள் இருக்கும்.சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள்,உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும்.

ரிஷப ராசி அன்பர்களே:உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பெற்றோர் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மிதுன ராசி காரர்களே:சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.குடும்பத்தில் திடீர் என்று நல்ல செய்தி வரும். தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கடக ராசி நேயர்களே:வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம்.கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

சிம்ம ராசி அன்பர்களே: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us
??????

Click Here to Download Android app????

Click Here To Download IOS App????

கன்னி ராசி காரர்களே:கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும்.குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும்.தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும்.

துலாராசி உறவுகளே:வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே: சொந்த பந்தங்களில் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே:உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும்.பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.

மகர ராசி காரர்களே:வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். சகோதர வகையில் சங்க டங்கள் ஏற்பட்டு நீங்கும்.வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். மற்றவர்களுடன் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:கடன்கள் சற்று குறையும். எதிலும் நிதானம் தேவை.சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.