porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 05-06-2021

இன்றைய பஞ்சாங்கம்,05-06-2021, வைகாசி 22, சனிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை ஏகாதசி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 11.27 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 11.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:திடீர் பயணங்கள் இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.சகோதர வகையில் அலைச்சல் உண்டு. காரமான உணவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும்.ழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

மிதுன ராசி காரர்களே:உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சிலருக்கு இறைவழிபாட்டில் மனம் செல்லும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கடக ராசி நேயர்களே:சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.சொத்து சம்பந்தபட்ட பேச்சுவார்த்தைகளில் சாதகப்பலன் கிட்டும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us
??????

Click Here to Download Android app????

Click Here To Download IOS App????

கன்னி ராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும்.நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.

துலாராசி உறவுகளே:சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.

தனுசு ராசி அன்பர்களே:தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.சகோதரர்களை அனுசரித் துச் செல்லவும். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

மகர ராசி காரர்களே:சொந்த பந்தங்களில் சிலர் கேட்டஉதவியை செய்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும்.திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். பிற்பகலுக்குமேல் நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.