porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 07.03.2021

இன்றைய பஞ்சாங்கம், 07-03-2021, மாசி 23, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 04.47 வரை பின்பு தேய்பிறை தசமி. மூலம் நட்சத்திரம் இரவு 08.59 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 08.59 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சிலருக்கு உதவிக்கரமான செயல்களை செய்வீர்கள்.தாயின் உடல் நலனில் கவனம் தேவை. டன் பிறந்தவர்களுடன் இருந்த மன ஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். சிலருக்கு எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார் தான். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும்.

மிதுன ராசி காரர்களே:

குடும்பத்தில் உள்ளவர்களால் அலைச்சல் அதிகரிக்கும்.செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும்.ல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். அரசாங்க வகையில் எதிர்பார்க் கும் காரியம் அனுகூலமாக முடியும்.

கடக ராசி நேயர்களே:

பிள்ளைகள் பொறுப்புணர்வுடன், செயல்படுவார்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள்.சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

சிம்ம ராசி அன்பர்களே:

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது.உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட் டும் சிறிது கவனம் தேவை.

கன்னி ராசி காரர்களே:

பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.நண்பர்களின் ஆதரவு கிட்டும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும்.உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும்.தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும்.

மகர ராசி காரர்களே:

வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உறவினர் நண்பர்கள் சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்ப ராசி உறவுகளே:

பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும்.உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை

மீன ராசி நேயர்களே:

மனைவி வழியில் உதவிகள் உண்டு.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.உடன்பிறந்தவர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.திருமண சுப காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும்.பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.